Aug 12, 2019, 13:26 PM IST
காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. Read More
Aug 5, 2019, 22:25 PM IST
இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம் என்று பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு, மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 31, 2019, 09:24 AM IST
முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை எதிர்ப்பது தொடர்பாக காஷ்மீர் தலைவர்கள் மெகபூபா முப்திக்கும், உமர் அப்துல்லாவுக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. Read More
Jul 29, 2019, 00:06 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் அரசியல் சட்டப்பிரிவு 35ஏ- ஐ தொட்டால், அந்த கைகள் மட்டுமல்ல. முழு உடலும் சாம்பலாகி விடும்’ என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் திடீரென ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. Read More